MEMBERSHIP IN HUMAN RIGHTS ORGANISATION- மனித உரிமை அமைப்பில் உறுப்பினராவது – சில பதில்கள்
ஒரு அடையாள அட்டை பெறுவதற்காகவோ, உறுப்பினர் ஆவதால் ஏதோ சலுகை கிடைத்து விடும் என்ற தவறான எண்ணத்தோடோ எவரும் உறுப்பினர் ஆகக்கூடாது. உறுப்பினர் ஆவதன் மூலம் நிறைய உரிமைகள் குறித்து அறிந்து கொள்ளவும் பிறருக்கு அவற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு. எல்லா அமைப்புக்களிலும் உறப்பினர் ஆகி விட முடியாது. Don’t assume wrongly that being a member of a human rights organisation, you have a few priveleges!